ரெப்கோ வங்கியில், காலியாக உள்ள அஸிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அஸிஸ்டென்ட் மேனேஜர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூ.23700-ரூ.42049
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பிஎல் (அல்லது) எல்எல்பி படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31-05-2018 தேதியின் படி வயது 24 - 30க்குள் இருக்க வேண்டும்.
(எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.)
விண்ணப்பக் கட்டணம்: ரூ.708
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.07.2018.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (Admin),
Repco Bank Ltd, P.B.No.1449,
Repco Tower, No:33, North Usman Road,
T.Nagar, Chennai - 600 017.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.
Comments
Post a Comment